நாளை ஏற்படப் போகும் சூரிய கிரகணம் பலவழிகளிலும் அச்சத்தையும் , பெரும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ள ஒரு விடயமாக மாறியுள்ளது. சூரிய கிரகணம் தொடர்பில் நேற்று நாடு எழுதியிருந்த பதிவுக்காக பல இணையத்தளங்களிலும் விடயங்களை சேகரித்துக் கொண்டிருந்த போது "நிபிரு" என்ற விடயம் மிகுந்த அவதானத்தை செலுத்தக் கூடிய விடயமாகவிருந்தது. நாளை ஏற்படப் போகும் சூரிய கிரகணத்திற்கும் , நிபிரு வுக்கும் இடையிலான தொடர்புகள் அரிதானதாக காணப்படுகின்ற போதிலும் , அடுத்து வரும் வருடங்களில் பேசப்படப் போகின்ற ஓரு விடயப் பொருளாக நிபிரு விளங்குகின்றது.
http://6thscientific.blogspot.com/ என்ற வலைப்பதிவில் நிபிரு தொடர்பான தகவல்கள் சில சிக்கின. அந்த தகவல்களை உங்களுடனும் பகிர்ந்து கொள்ளும் எண்ணத்துடன் கீழே தருகின்றேன். குறித்த வலைப்பதிவரின் எண்ணம் , அனைவர் மத்தியிலும் இந்த விடயத்தை பகிர்ந்து கொள்வது தொடர்பில் இருப்பதால் அவரது அனுமதியின்றியே எனது வலைத்தளத்தில் அவரது பதிவை மீள்பதிவு செய்கின்றேன்.
அந்த காலத்திய ஈராக் பகுதிகளில் கோலோச்சியிருந்த நாகரீகம் சுமேரிய நாகரீகம். இந்நாகரீகத்தின் மிச்சங்கள...
நான் வாழ்ந்த நிமிடங்களை வாசிக்கவும்... வாழும் நிமிடங்களை ரசிக்கவும்... வாழப்போகும் நிமிடங்களை நேசிக்கவும்...